கவிதைத் தொகுப்புகள்
· புல்லின் வலியது
· உறங்கிடில் அழியாது
· கவிதைக்காலம்
சிறுகதை, குறுநாவல், நாவல்
· இலை உதிர் காலம் - சிறுகதைத்தொகுப்பு, தாமரைச் செல்வி பதிப்பகம், சென்னை 1998
· நிழல்வெளி மாந்தர் - சிறுகதைத்தொகுப்பு, மதி நிலையம், சென்னை 2002
· விலை போகும் நினைவுகள், குறுநாவல் தொகுப்பு, மதி நிலையம், சென்னை 2002
· வைகைக்கரைக் காற்றே - நாவல் (இணையத்தொடர்)
· புத்தக வெளியீட்டுப் படங்கள், பேச்சு இவை எனது இ-மொழி வலையகத்தில் காண/கேட்கக் கிடைக்கின்றன.
கட்டுரைகள்
· கலை, இலக்கியம், ஆறிவியற் கட்டுரைகள் 1975-லிருந்து கலைக்கதிர், கணையாழி, சுபமங்களா, புதியபார்வை, மௌனம், தமிழ் நலன்புரிக்கழக வெளியீடுகள்.
· சில கட்டுரைகள் 'தமிழ்க் குடில்' வலையகத்தில் உள்ளன.
· ஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம்
· தமிழுக்கு தகவல் புரட்சி தரும் புதிய திணை
உரை
· ஆழ்வார்களின் பக்தி இலக்கியம் - 108 கட்டுரைகள் 'ஆழ்வார்க்கடியான்' வலைப்பதிவில் உள்ளன.
· திருமூலர் என்னும் விஞ்ஞானி - மந்திரத்தொடர்
குறுந்தகடு (CD ROM)
· தீக்குள் விரலை வைத்தால் - தமிழ் இணையத்தில் 2.5 ஆண்டுகளுக்கும் மேலாக வந்த கட்டுரைத்தொடரின் பல்லூடக மின்னூல்.
· திருமந்திரத்தில் அறிவியல் மருத்துவ நுட்பங்கள்! பல்லூடக மின்னூல்.
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடுகள்
· சித்தி ஜுனைதா பேகம் - முஸ்லிம் சமூகம் தந்த முதல் பெண் தமிழ் எழுத்தாளர்
· தமிழ்நாட்டு மூலிகைகள்
· தமிழகம் கண்ட மருத்துவமுறை
· தமிழின் இளமை/முதுமை
கணினித்தமிழ்
· இயக்குநர், தமிழ் மரபு அறக்கட்டளை
· மேற்கு ஐரோப்பிய ஒருங்கமைப்பாளர் - மதுரைத் திட்டம்
· செயற்குழு உறுப்பினர் - உத்தமம், ஐரோப்பிய கிளை
· உருவாக்கம் - 'தமிழ்' எழுத்துரு, மெக்கிண்டாஷ் கணினி (ஜெர்மன் மொழி விசைப்பலகை)
· மட்டுறுத்தர்
o இ-சுவடி மின்னாடற்குழு
o உத்தமம் - ஐரோப்பிய கிளை மின்னாடற்குழு
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
o தமிழ் இணைய மாநாடு 2000 சிங்கப்பூர்
o தமிழ் இணைய மாநாடு 2001 கோலாலம்பூர்
o தமிழ் இணைய மாநாடு 2002 பாஸ்டர் சிடி, கலிபோர்னியா
o உத்தமம் ஐரோப்பிய கிளைக்குழுத் தலைவர் தமிழ் இணைய மாநாடு 2001 & 2002
வலைப்பூக்கள்
தமிழ் யுனிகோடில் அமைந்தவை:
o கண்ணனின் உலகம் - பொது
o ஆழ்வார்கள் - பேராசிரியர் ஏ.கே.ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்புடன்.
o மூன்றாம் கண் - புகைப்படவலைப்பூ
தமிழ் தஸ்கி குறியீட்டில் அமைந்தவை:
o என் மடல் - பொது
பொது ஊடகம்
இ-தழ்
o கெளரவ ஆலோசகர் - திசைகள் மின்னிதழ்
o பத்தியர் - :சமாச்சார் - தமிழ்
வானொலி
o அகில இந்திய வானொலி, திருச்சி - அறிவியல் நிகழ்ச்சிகள் (60 நிமிடம்) 1976-84.
o அக்கறைச் சீமையிலே! - பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், லண்டன், ஆகஸ்ட் 2001 to ஆகஸ்ட் 2002. இதன் எழுத்துவடிவம் சி·பி டாட் காமில் காணக்கிடைக்கிறது.
o நேர்காணல், கலந்துரையாடல், நிகழ்ச்சிகள் - ஐபிசி, இலண்டன்
o எனது வானொலி மற்றும் தொலைக்காட்சி பேச்சுக்கள் இ-மொழி வலையகத்தில் கேட்கக் கிடைக்கின்றன.
தொலைக்காட்சி
– நேர்காணல், கலந்துரையாடல்
o சன் டிவி - மாலன், ஆண்டோ பீட்டர், கிருஷ்ணமூர்த்தி, தமிழ் கணினியின் வளர்ச்சி, மார்ச் 2002.
o டி.டி.என் (பாரிஸ்) - புத்தம் புதுக்காலை, பிப்ருவரி, 2002.
o தீபம், மே 2002. ஒரு பகுதி இணையத்தில் காணக்கிடைக்கிறது
o விஜய் டிவி, நையாண்டி தர்பார், யூகி சேதுவுடன், பிப்ரவரி 2001
o ஜெயா டிவி, காலை மலர், செப்டம்பர், 2000
o சிஐ டிவி, லண்டன், கவிப்பேச்சு, அ.அமிர்தராஜுடன், டிசம்பர் 2002
o தீபம் டிவி, தொலைதூர நேர்காணல், அறிவியல் வெள்ளி, பிப்ரவரி 07, 2003
o ஜெயா டிவி, காலை மலர், ஆகஸ்ட் 2, 2004. நிழல்வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள் புத்தகங்கள் குறித்து நேர்காணல்
