Welcome to e-mozi!
e-mozi is my homepage. I have given here samples of my creative writing, links to my media presentation and my social activity links.Enjoy :)
e-mozi is my homepage. I have given here samples of my creative writing, links to my media presentation and my social activity links.Enjoy :)
இது எனது பக்கம். 1990களிலிருந்து மின்வெளியில் வாழ்கிறேன். அக்காலக்கட்டத்தில் என்னுள் உருவாகிய இலக்கிய, சமூக ஆக்கங்களின் தொகுப்பும், தொடுப்புமாகும் இப்பக்கங்கள். உங்களுக்குப் பிடித்து, எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமெனில் எனக்கு எழுதுங்கள்!
எனது முதல் வலைப்பக்கத்தை "தமிழ் குடில்" என்றழைத்தேன். அது தஸ்கி குறியீட்டில் இருந்தது. அதை முழுவதும் ஒருங்குறிக்கு மாற்றியுள்ளேன். அங்கு பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. சென்று வாருங்கள்!!
இங்கிருந்து மின்னுலகின் பல பயனுள்ள தளங்களுக்குச் செல்க!
social